ஆப்பிரிக்காவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற இன்ஸ்டாகிராம் பிரபலம் கபே லேம் (Khaby Lame), அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் உள்ள லாஸ் வேகாஸ், … உலகப் புகழ்பெற்ற இன்ஸ்டாகிராம் பிரபலம் கபே லேம் அமெரிக்காவில் கைது!Read more
Month: June 2025
ஒலிம்பிக் வீரர் ஹீத் ரியான் அதிரடி இடைநீக்கம்!
ஆஸ்திரேலிய ஒலிம்பிக் வீரர் ஹீத் ரியான், ஒரு குதிரையை மீண்டும் மீண்டும் சாட்டையால் அடிப்பது போன்ற காணொளி வெளியானதைத் தொடர்ந்து, குதிரையேற்ற … ஒலிம்பிக் வீரர் ஹீத் ரியான் அதிரடி இடைநீக்கம்!Read more
அமெரிக்க மருத்துவ சங்க தலைவராக இந்திய வம்சாவளி !
அமெரிக்க மருத்துவ சங்கத்தின் (American Medical Association – AMA) புதிய தலைவராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் ஸ்ரீனிவாஸ் முக்கமாலா … அமெரிக்க மருத்துவ சங்க தலைவராக இந்திய வம்சாவளி !Read more
போபாலின் புதிய மேம்பாலம் பெரும் சர்ச்சை: 90 டிகிரி திருப்பத்தால் விபத்து அபாயம் – மக்கள் அச்சம்!
மத்தியப் பிரதேச தலைநகர் போபாலின் ஐஷ்பாக் மைதானத்திற்கு அருகில் புதிதாகக் நிர்மாணிக்கப்பட்ட போபால் மேம்பாலம், அதிகாரப்பூர்வ திறப்பு விழாவிற்கு முன்பே பெரும் … போபாலின் புதிய மேம்பாலம் பெரும் சர்ச்சை: 90 டிகிரி திருப்பத்தால் விபத்து அபாயம் – மக்கள் அச்சம்!Read more
ஹங்கேரியில் ஓர்பான் அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!
ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்ட் நகரில், பிரதமர் விக்டோர் ஓர்பானின் அரசாங்கத்திற்கு எதிராக நேற்றைய தினம் (வியாழக்கிழமை, ஜூன் 12) சுமார் 15,000 … ஹங்கேரியில் ஓர்பான் அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!Read more
ஈராக்கிலிருந்து அமெரிக்கத் தூதரக ஊழியர்கள் அவசர வெளியேற்றம்!
பாக்தாத்தில் உள்ள அத்தியாவசியமற்ற அமெரிக்க தூதரக ஊழியர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்திருப்பவர்களுக்கு பாதுகாப்பு அபாயங்கள் அதிகரித்து வருவதால் அவர்கள் ஈராக்கிலிருந்து வெளியேற்றப்படவுள்ளதாக … ஈராக்கிலிருந்து அமெரிக்கத் தூதரக ஊழியர்கள் அவசர வெளியேற்றம்!Read more
ஆறாவது நாளாகக் குடியேற்ற எதிர்ப்புப் போராட்டங்கள் – பொலிஸார் மீது மோலோடோவ் தாக்குதல்!
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை உலுக்கிய குடியேற்ற எதிர்ப்புப் போராட்டங்கள், புதன்கிழமை (ஜூன் 11) ஆறாவது நாளாகத் தொடர்ந்தன. இந்தத் தொடர் … ஆறாவது நாளாகக் குடியேற்ற எதிர்ப்புப் போராட்டங்கள் – பொலிஸார் மீது மோலோடோவ் தாக்குதல்!Read more
சமூக வலைத்தள தடை! ஜனாதிபதி மேக்ரான் முக்கிய அறிவிப்பு!
பிரான்ஸ் நாட்டில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துவதை தடுக்க விரைவில் புதிய விதிகள் அமுல்படுத்தப்படும் என அந்நாட்டு ஜனாதிபதி … சமூக வலைத்தள தடை! ஜனாதிபதி மேக்ரான் முக்கிய அறிவிப்பு!Read more
விமானம் புறப்பட முன்னரே எதுவும் வேலை செய்யவில்லை: அதிரும் வீடியோ !
வீடியோ கீழே இணைப்பு விமானம் புறப்பட முன்னரே, ஆசனத்திற்கு முன்னால் உள்ள திரை, கன்றோலர்கள் மற்றும் ஏர்-கண்டிஷன் எதுவுமே வேலை செய்யவில்லை … விமானம் புறப்பட முன்னரே எதுவும் வேலை செய்யவில்லை: அதிரும் வீடியோ !Read more
Doctor couples final selfie: டாக்டர் எடுத்த கடைசி செல்ஃபி — ஏர் இந்திய கபினில் …
அகமதாபாத்: நேற்று இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. … Doctor couples final selfie: டாக்டர் எடுத்த கடைசி செல்ஃபி — ஏர் இந்திய கபினில் …Read more
Air India pilot’s desperate mayday call: 2 விமானிகளும் கடைசியா கத்திய வார்த்தைகள் இது தான்…
ஏர் இந்தியா விமானம் விபத்துக்கு உள்ளாக, 17 செக்கன் முன்னதாக 2 விமானிகளும் “May day” … “May day”என்று கத்தியுள்ளார்கள். … Air India pilot’s desperate mayday call: 2 விமானிகளும் கடைசியா கத்திய வார்த்தைகள் இது தான்…Read more
ஏர் இந்தியா விபத்திற்கு மோடி அரசே காரணம்: நிறுவனத்தை நாசமாக்கியது யார் ?
ஏர் இந்தியா நிறுவனத்தை டாட்டா(TATA)குழுமம் எடுத்து மிக மிகச் சிறப்பாக நடத்தி வந்தது. ஆனால் அதனை டாட்டாவிடம் இருந்து பறித்து, மீண்டும் … ஏர் இந்தியா விபத்திற்கு மோடி அரசே காரணம்: நிறுவனத்தை நாசமாக்கியது யார் ?Read more
இந்திய விமானத்தில் 11A ஆசனம்: இதனால் உயிர் பிழைத்த விஷ்வாஸ் குமார்
அஹமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விழுந்து நொருங்கி 241 பேர் இறந்துள்ள நிலையில். ஒருவர் மட்டும் உயிர் … இந்திய விமானத்தில் 11A ஆசனம்: இதனால் உயிர் பிழைத்த விஷ்வாஸ் குமார்Read more
வான் விபத்தில் உயிர் தப்பிய ஒரே பயணி – “எப்படி நான் உயிரோட இருக்கேன் எனக்கே தெரியல!”
இந்தியா–லண்டன் சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் 171, கடந்த வியாழக்கிழமை அஹமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கட்டடத்தின் … வான் விபத்தில் உயிர் தப்பிய ஒரே பயணி – “எப்படி நான் உயிரோட இருக்கேன் எனக்கே தெரியல!”Read more
UPDATE : அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான பயணிகளின் முழு விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளது!
அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் (AI-171), வியாழக்கிழமை புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. சர்தார் வல்லபாய் படேல் … UPDATE : அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான பயணிகளின் முழு விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளது!Read more
Air India Flight 171 both engines are failed first report: 2 எஞ்சின்களும் திடீரென நின்றது எப்படி ? 53 பேர் பிரிட்டன் பிரஜைகள்
கீழே வீடியோ இணைப்பு: Warning video is FATAL இந்தியாவின் அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் கட்-விக் விமான … Air India Flight 171 both engines are failed first report: 2 எஞ்சின்களும் திடீரென நின்றது எப்படி ? 53 பேர் பிரிட்டன் பிரஜைகள்Read more
லண்டன் MPயை கத்தியால் குத்திய றொஷானிக்கு பரோல்: அல்கைடா அனுதாபி என்றாலும்…
எம்.பி.யை கத்தியால் குத்திய அல்-கொய்தா ஆதரவு மாணவி விடுதலை – பரோல் வாரியம் அறிவிப்பு! பிரித்தானிய தொழிலாளர் கட்சி எம்.பி.யான சர் … லண்டன் MPயை கத்தியால் குத்திய றொஷானிக்கு பரோல்: அல்கைடா அனுதாபி என்றாலும்…Read more
1,212 உக்ரைன் ராணுவத்தின் உடல்களை கொடுத்த ரஷ்யா: என்ன தான் நடக்கிறது ?
உக்ரைன் ஸ்பைடர் வெப் தாக்குதல் நடத்தியது. உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியது என்று, அனைத்து மேற்கு உலக மீடியாக்களும் செய்திகளை வெளியிட்டு … 1,212 உக்ரைன் ராணுவத்தின் உடல்களை கொடுத்த ரஷ்யா: என்ன தான் நடக்கிறது ?Read more
NATO நாடு ஒன்றை தாக்க ரஷ்யா திட்டம்: ஜேர்மன் உளவுத் துறை பகீர் தகவல் !
நேட்டோ கூட்டமைப்பின் கூட்டுப் பாதுகாப்பைச் சோதிக்கும் நோக்கில், அதன் உறுப்பு நாடுகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக ஜெர்மனியின் உளவுத்துறைத் … NATO நாடு ஒன்றை தாக்க ரஷ்யா திட்டம்: ஜேர்மன் உளவுத் துறை பகீர் தகவல் !Read more
லண்டனில் 400 மடங்காக அதிகரித்துள்ள SHOP கொள்ளைகள்
தமிழர்களே ஜாக்கிரதை… லண்டனில் Sainsbury’s முதல் TESCO, ALDI வரை பல கடைகள், தமது கவுன்டர்களை கண்ணாடிப் பெட்டிக்கு உள்ளே கொண்டு … லண்டனில் 400 மடங்காக அதிகரித்துள்ள SHOP கொள்ளைகள்Read more